Friday, 17 June 2016

How to Create Wood Effects for Photoshop

How to Create Wood Effects for Photoshop

How to Create Water Effects for Photoshop.

How to Create Water Effects for Photoshop.

போட்டோஷாப்பில்  தண்ணிர் எபெக்ட்ஸ் உருவாக்க. 

How to create bubbles effects for photoshop.


How to create bubbles effects for photoshop.

போட்டோஷாப்பில்  பப்புள்ஸ்  எபெக்ட்ஸ் உருவாக்க. 

How To Create Fire Effects for Photoshop

How To Create Fire Effects for Photoshop 


போட்டோஷாப்பில் ஃபயர் எபெக்ட்ஸ் உருவாக்க. 


How to Apply Art Effects for photo

How to Apply Art Effects for photo


WELCOME TO TAMIL MULTIMEDIA

WELCOME TO TAMIL MULTIMEDIA


தமிழில் மல்ட்டிமீடியா 

Tamilmultimedialearn.blogspot.in

மல்டி மீடியா துறையில் வேலை செய்யக்கூடிய நண்பர்களுக்கான ப்ளாக்.

அச்சகத்துறை, புகைப்படத்துறை, இணையதளம், வீடியோ போன்ற துறைகளில் வேலைசெய்பபவரா அல்லது இந்த துறைகளில் வருங்காலத்தில் வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவரா? இது உங்களுக்கான ப்ளாக். இந்த துறைகளில் மல்டிமீடியா சாஃப்ட்வோர்கள் அதிகம் பயன்படுத்த படுகின்றன. அவற்றை கற்று கொள்ள உங்களுக்கு விருப்பமா? பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலை செய்பவர்கள்  என அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில்உருவாக்கப்படுகிறது  நமது தமிழில் மல்ட்டிமீடியா  இணையபக்கம். இந்த  துறையில் பயன்படுத்தப் படும் சாஃப்ட்வோர்களான Photoshop, Illustrator, Indesign,  Corel draw, Pagemaker, இண்டர்நெட் ல் வெப்சைட் உருவாக்க பயன்படும் html, CSS , Dreamweaver.

மேலும்

2D Animatin : Flash. ஃப்ளாஷ்.

அனிமேசன் துறைகளில் பயன்படுத்தப்படும்  3ds Studio Max, Maya.

வீடியோவை  எடிட் செய்ய பயன்படும் Premiere.

சினிமாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் VFX  என்ற விசூவல்  பிலிம் எபெக்ட்ஸ்  யை உருவாக்க  கூடிய Adobe After Effects. 

இந்த சாப்ஃட்வேர்களை பற்றிய தகவல்கள் பயிற்சிகள் குறிப்புகள் மற்றும் இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.  இந்த தளத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

                                                               நன்றி.....!!!